

ELAMATHI's email address and phone number have been validated.
ELAMATHI
- Rate PKR 577
- Response 1h

PKR 577/hr
1st lesson free
(Spoken Tamil) தமிழ் கற்பித்தல் ஆசிரியர்,தமிழ் மொழியை எளிமையாகவும், தெளிவாகவும், ஆர்வமூட்டும் முறையிலும் கற்பிக்கிறேன். (Spoken Tamil)
Lesson location
- Online
About ELAMATHI
என் பெயர் ந. இளமதி. கடந்த 20 ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் (Computer Science) பாடப்பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். என் தாய்மொழி தமிழ் ஆகும். ஆகையால் நான் தமிழை மிகச் சிறப்பாக பேசவும் எழுதவும் திறன் பெற்றுள்ளேன்.
அடிப்படை முதல் உயர்நிலை வரை தமிழ் கற்பித்தல்
எளிய முறையில் தமிழ் இலக்கணம்
தினசரி பயன்பாட்டுக்கான பேசும் தமிழ்
தேர்வு நோக்கான பயிற்சி
வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் மேம்பாடு
ஆன்லைன் / நேரடி வகுப்புகள்
மாணவர்கள் தமிழை நம்பிக்கையுடன், சரளமாக, துல்லியமாக பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள உதவுவதே என் நோக்கம்.
About the lesson
- All Levels
- English
All languages in which the lesson is available :
English
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் தமிழை புதிய மொழியாகக் கற்க விரும்புபவர்களுக்கு தனிப்பட்ட (one-to-one) மற்றும் குழு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.மாணவர்களின் புரிதல் திறனை கருத்தில் கொண்டு படிப்படையான (step-by-step) கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.அடிப்படை முதல் உயர்நிலை வரை தமிழ் கற்பித்தல்
எளிய முறையில் தமிழ் இலக்கணம்
தினசரி பயன்பாட்டுக்கான பேசும் தமிழ்
தேர்வு நோக்கான பயிற்சி
வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் மேம்பாடு
ஆன்லைன் / நேரடி வகுப்புகள்
Rates
Rate
- PKR 577
Pack prices
- 5h: PKR 2885
- 10h: PKR 5770
free lessons
The first free lesson with ELAMATHI will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.
- 1hr
online
- PKR 577/h
Similar teachers in Thusur
Waqas
Lahore City & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Hafiza
Mianwali & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Sumaira
Islamabad & Online
- PKR1,500/hr
- 1st lesson free
Ali
Islamabad & Online
- PKR190/hr
- 1st lesson free
Malik Mahmood
Lahore & Online
- PKR1,500/hr
- 1st lesson free
Nabeel
Wah & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Saleem
Dulmial & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Beenish
Lahore & Online
- PKR4,000/hr
Muqadas
Bahawalnagar & Online
- PKR800/hr
- 1st lesson free
Ammara
Lahore City & Online
- PKR1,300/hr
- 1st lesson free
Sadia
Islamabad & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Azaan
Dulmial & Online
- PKR1,000/hr
- 1st lesson free
Kalsoom
Sialkot & Online
- PKR1,500/hr
- 1st lesson free
Muhammad
Thal & Online
- PKR350/hr
- 1st lesson free
ISMAIL KASURI
Lahore & Online
- PKR5,000/hr
- 1st lesson free
Ubaida
Abbottabad & Online
- PKR700/hr
- 1st lesson free
-
See tutors
