Gobika k -  - Thoppur
1st lesson free
Gobika k -  - Thoppur

Gobika k's profile, diploma and contact details have been verified by our experts

Gobika k

  • Rate PKR 583
  • Response 1h
Gobika k -  - Thoppur

PKR 583/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

Tamil degree graduate. School students teaching Tamil subject. You give 200 rs for tuition

Lesson location

    • Online

About Gobika k

அனைத்து மாணவர்களுக்கும் வணக்கம். ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், ஒரு சிலருக்கு தமிழ் என்றால் பயம் இருக்கும். ஆனால் அதை கண்டு பயம் கொள்ளக்கூடாது. உங்களது ஐயங்களைப் போக்கி முன்னெற வைப்பது தான் எனதுநோக்கம்.
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகு அளவு
தமிழ் சார்ந்த பாடங்களில் எந்தவொரு ஐயப்பாடுகள் இருந்தாலும் பயம் இல்லாமல் அணுகலாம்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

எனது தமிழ் புலமை மற்றவர்களுக்கும்
ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையும்.
தமிழ் படிப்பதன் மூலம் உங்களது அறிவுத்திறன் மேம்படும்.
பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தில்
ஐயங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.
கவிதை, கட்டுரை, இலக்கியங்களை கற்றுக்கொள்ளலாம்.
தமிழ் வாசிப்பு பழக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
"ஆசிரியர் பணி அறப்பணி மாணவர்களுக்கு அற்பணி".............
உங்களது அறிவுத்திறனைப் பயன்படுத்தி உலகத்தை வெல்லுங்கள். வாழ்க வளமுடன்.

See more

Rates

Rate

  • PKR 583

Pack prices

  • 5h: PKR 2915
  • 10h: PKR 5830

free lessons

The first free lesson with Gobika k will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • PKR 583/h

Similar teachers in Thoppur